எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின்னர் நடிகை ஆல்யா மானசா எப்படி உள்ளார் பாருங்கள்

நடிகை ஆல்யா மானசா நடிகை ஆல்யா மானசா தமிழ் சின்னத்திரையில் உள்ள சீரியல் நடிகைகளிலேயே டாப்பில் இருக்கும் பிரபலம். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் இவரது மவுசு ஒன்றும் குறையவே இல்லை. இன்ஸ்டாவில் இப்போது அவர் ஒரு புகைப்படம் பதிவு செய்தாலும் லைக்ஸ் பெரிய அளவில் கிடைக்கிறது. அண்மையில் இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட ஆபரேசன் எல்லாம் செய்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் வேண்டினார்கள். லேட்டஸ்ட் வீடியோ இந்த … Continue reading எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின்னர் நடிகை ஆல்யா மானசா எப்படி உள்ளார் பாருங்கள்